Wednesday, February 4, 2009

Latest Couple-2009

எச்சரிக்கை : இது யாருடைய மனதயும் புண்படுத்தினால் சுவர்க்கம் பொறுப்பாகாது. இது நண்பர்களுக்கு மட்டும்.



அன்பின் நண்பர்களே!



காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எமது சுவர்க்கம் எம் நண்பர்கள் வட்டத்தில் உள்ள காதலர்களை இனங்கண்டு அவர்களுக்கு மகுடஞ் சூட எண்ணியுள்ளது. அந்த வகையில் உங்கள் முன்னால் சில காதலர்களின் பெயர்களை வழங்கியிருக்கிறோம். அவற்றுள் உங்கள் கண்களின் முன்னால் காதலர்கள் போல் நடமாடுபவர்களின் பெயர்கள் இருக்கலாம். அப்படி உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர்கள் இருந்தால் ஆண், பெண் என்ற வகையில் ஒரு ஜோடியைத் தெரிவு செய்து உங்கள் வாக்குகளை வழங்கலாம்.



ஆண்கள்



குறியீடு பெயர்கள்



TK தலை



TJ தடிமாடு



TT ஒபாமா



SA அஞ்சி கையுடையான்



SV மழைக் கடவுள்



SS சுமோ பகவான்



SG கொமாண்டர்



FA அகலமானவன்



FS நாடக நாய்யகன்



FR மலையடி ராசா



பெண்கள்



குறியீடு பெயர்கள்



FB பானுஷா பேகம்



FN மன்னார் த்ரிஷா



FR இரஞ்சிதை



FM நிம்மி



SG கோப்பிக்காய்



SS ஆவரங்கால் மங்கை



SK குத்து



SV ரூபவாகினி



SI கண்ணாடி ஆண்டி



வாக்களிக்கும் முறை:
ஈமெயில் மூலமாக: ஆண்களில் உங்களுக்கு பிடித்த நபரையும் பெண்களுள் அவருக்கேற்ற நபரையும் தெரிவு செய்யலாம்.



(உ-ம்) (XX,YY) என்றவாறு டைப் பண்ணி suvarkkam@gmail.com என்ற address க்கு அனுப்புங்கள்.



sms: +94775156291



உங்கள் வாக்குகளை 13 ஆந் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.



காதலர் தின சிறப்பு பக்கம்.





ஒரு கேணயனின் டைரி





விரைவில் எதிர்பாருங்கள்......



சிலருக்கு வாழ்க்கையில் எவ்வளவு வசதி கிடைத்தாலும் திருப்தி இருக்காது. அப்படியானவர்களா நீங்கள்? இதைப் பார்த்த பிறகாவது திருந்துங்கள்...



உங்களுக்காக சுவர்க்கம்



நன்றி நண்பர்களே!

No comments: