Wednesday, February 11, 2009

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

இப்படிக்கு
மகள்


காட்டுப்பள்ளியில் 3 ஆந் தரத்தில் கல்வி கற்று வரும் அநோட்டு அநோட்டு என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவரும் கதோட்டு கதோட்டு என கத்தி திரிபவருமான புனித மேரி நிஷாந்தா தனது 8 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதற்காக இவர் கொழும்புக்கு விஷேட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கே தனது குடும்பத்தாருடன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரை 3 ஆந் தர மாணவர்களான தலை, வால், ஒபாமா , பழனி, பிஷின், அசின், அப்துல்லா ஆகியோர் 16 உம் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறார்கள் .







சுவர்க்கமும் இவரை வாழ்த்துகிறது. உங்கள் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவிக்க விரும்புபவர்கள் BW AN என டைப் செய்து எமக்கு ஈமெயில் செய்யுங்கள்.




ஜோசேப் மணிகண்டன் ( மச்சான்)




கொழும்பு.

No comments:

Post a Comment