Monday, February 2, 2009

காதலர் தின சிறப்பு பார்வை.

அன்பே நம் காதல் போல் எங்கும் இல்லை.
உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்...
மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.

No comments:

Post a Comment