
எச்சரிக்கை : இது யாருடைய மனதயும் புண்படுத்தினால் சுவர்க்கம் பொறுப்பாகாது. இது நண்பர்களுக்கு மட்டும்.
அன்பின் நண்பர்களே!
கடந்த வாரம் சுவர்க்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "LATEST COUPLE 2009" போட்டிக்கு பன்னாடுகளிலுமுள்ள எம் நண்பர்கள் தங்கள் பேராதரவை தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சுவர்க்கம் தன் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் தங்கள் வாக்குகளை அளித்திருந்தார்கள். எனினும் ஒரு கவலையான விடயம் என்னவெனில் பல அன்பர்கள் வாக்குகளை சரியான முறையில் அளிக்காததுதான்.
மொத்தமாக 6542 வாக்குகள் வந்து சேர்ந்திருந்தன.
அதிலே 421 நிராகரிக்கப்பட்டவை.
நண்பர்கள் 42 ஜோடி சேர்மானங்களை தெரிவு செய்திருந்தார்கள்.
அதிலே முதல் ஏழு இடங்களை பெற்ற ஜோடிகளை தருகின்றோம்.
(1) மலையடி ராசா - இரஞ்சிதை ---- 562
(2) ஒபாமா - நிம்மி ----------------------------458
(3) அஞ்சி கையுடையான் - நிம்மி ---- 456
(4) அகலமானவன் - கண்ணாடி ஆண்டி------321
(5) தலை- ஆவரங்கால் மங்கை ----- 245
(6) தடிமாடு- கோப்பிக்காய் -------------- 186
(7) கொமாண்டர்- குத்து ----------------- 96
நன்றி நண்பர்களே!
இப்படிக்கு உங்கள்
கடவுள்.

No comments:
Post a Comment