
அன்பின் நண்பர்களே!
காத்திருக்கவும்.. .......
முடிவுகள் இன்னும்
சில நொடிகளில்.........
அன்பான நண்பர்களே! உண்மைக் காதல் மரணத்தில் கூட சேரும். விடியும் உலகம் உங்கள் கைகளில்! சுவர்க்கம் இப்போதே உங்கள் காலடியில்....
இப்படிக்குகாட்டுப்பள்ளியில் 3 ஆந் தரத்தில் கல்வி கற்று வரும் அநோட்டு அநோட்டு என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவரும் கதோட்டு கதோட்டு என கத்தி திரிபவருமான புனித மேரி நிஷாந்தா தனது 8 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதற்காக இவர் கொழும்புக்கு விஷேட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கே தனது குடும்பத்தாருடன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரை 3 ஆந் தர மாணவர்களான தலை, வால், ஒபாமா , பழனி, பிஷின், அசின், அப்துல்லா ஆகியோர் 16 உம் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறார்கள் .
சுவர்க்கமும் இவரை வாழ்த்துகிறது. உங்கள் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவிக்க விரும்புபவர்கள் BW AN என டைப் செய்து எமக்கு ஈமெயில் செய்யுங்கள்.
ஜோசேப் மணிகண்டன் ( மச்சான்)
கொழும்பு.

எச்சரிக்கை : இது யாருடைய மனதயும் புண்படுத்தினால் சுவர்க்கம் பொறுப்பாகாது. இது நண்பர்களுக்கு மட்டும்.
அன்பின் நண்பர்களே!
கடந்த வாரம் சுவர்க்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "LATEST COUPLE 2009" போட்டிக்கு பன்னாடுகளிலுமுள்ள எம் நண்பர்கள் தங்கள் பேராதரவை தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சுவர்க்கம் தன் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் தங்கள் வாக்குகளை அளித்திருந்தார்கள். எனினும் ஒரு கவலையான விடயம் என்னவெனில் பல அன்பர்கள் வாக்குகளை சரியான முறையில் அளிக்காததுதான்.
மொத்தமாக 6542 வாக்குகள் வந்து சேர்ந்திருந்தன.
அதிலே 421 நிராகரிக்கப்பட்டவை.
நண்பர்கள் 42 ஜோடி சேர்மானங்களை தெரிவு செய்திருந்தார்கள்.
அதிலே முதல் ஏழு இடங்களை பெற்ற ஜோடிகளை தருகின்றோம்.
(1) மலையடி ராசா - இரஞ்சிதை ---- 562
(2) ஒபாமா - நிம்மி ----------------------------458
(3) அஞ்சி கையுடையான் - நிம்மி ---- 456
(4) அகலமானவன் - கண்ணாடி ஆண்டி------321
(5) தலை- ஆவரங்கால் மங்கை ----- 245
(6) தடிமாடு- கோப்பிக்காய் -------------- 186
(7) கொமாண்டர்- குத்து ----------------- 96
நன்றி நண்பர்களே!
இப்படிக்கு உங்கள்
கடவுள்.
எச்சரிக்கை : இது யாருடைய மனதயும் புண்படுத்தினால் சுவர்க்கம் பொறுப்பாகாது. இது நண்பர்களுக்கு மட்டும்.
அன்பின் நண்பர்களே!
காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எமது சுவர்க்கம் எம் நண்பர்கள் வட்டத்தில் உள்ள காதலர்களை இனங்கண்டு அவர்களுக்கு மகுடஞ் சூட எண்ணியுள்ளது. அந்த வகையில் உங்கள் முன்னால் சில காதலர்களின் பெயர்களை வழங்கியிருக்கிறோம். அவற்றுள் உங்கள் கண்களின் முன்னால் காதலர்கள் போல் நடமாடுபவர்களின் பெயர்கள் இருக்கலாம். அப்படி உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர்கள் இருந்தால் ஆண், பெண் என்ற வகையில் ஒரு ஜோடியைத் தெரிவு செய்து உங்கள் வாக்குகளை வழங்கலாம்.
ஆண்கள்
குறியீடு பெயர்கள்
TK தலை
TJ தடிமாடு
TT ஒபாமா
SA அஞ்சி கையுடையான்
SV மழைக் கடவுள்
SS சுமோ பகவான்
SG கொமாண்டர்
FA அகலமானவன்
FS நாடக நாய்யகன்
FR மலையடி ராசா
பெண்கள்
குறியீடு பெயர்கள்
FB பானுஷா பேகம்
FN மன்னார் த்ரிஷா
FR இரஞ்சிதை
FM நிம்மி
SG கோப்பிக்காய்
SS ஆவரங்கால் மங்கை
SK குத்து
SV ரூபவாகினி
SI கண்ணாடி ஆண்டி
வாக்களிக்கும் முறை:
ஈமெயில் மூலமாக: ஆண்களில் உங்களுக்கு பிடித்த நபரையும் பெண்களுள் அவருக்கேற்ற நபரையும் தெரிவு செய்யலாம்.
(உ-ம்) (XX,YY) என்றவாறு டைப் பண்ணி suvarkkam@gmail.com என்ற address க்கு அனுப்புங்கள்.
sms: +94775156291
உங்கள் வாக்குகளை 13 ஆந் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.
காதலர் தின சிறப்பு பக்கம்.
ஒரு கேணயனின் டைரி
விரைவில் எதிர்பாருங்கள்......
சிலருக்கு வாழ்க்கையில் எவ்வளவு வசதி கிடைத்தாலும் திருப்தி இருக்காது. அப்படியானவர்களா நீங்கள்? இதைப் பார்த்த பிறகாவது திருந்துங்கள்...


உங்களுக்காக சுவர்க்கம்
நன்றி நண்பர்களே!
பிரயோக விஞ்ஞான பீடத்தில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்பட்டறையை எமது
பல்கலைக்கழகத்தில் நடாத்தினோம். இதில் சுமார் 150 மாணவர்கள் எமது
பல்கலைக்கழகத்தின் 2 பீடம்களிலிருந்தும் பங்கு பற்றினர். பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான சங்கத்தினது தலைவர் என்ற
வகையில் எனது முதல் செயற்பாடாக இப்பிராந்தியத்தில் கட்டற்ற மென்பொருள்
அறிமுகத்தை ஏற்படுத்துவதுடன், அதிலும் குறிப்பாக தமிழ்
மென்பொருள்களாக்கத்திற்கான தொன்டர்களை படைத்து எமது பிரதேச பாடசாலைகளிலும்
மிகவும் விரிவான முறையில் திட்டம்களை அமுல்படுத்தும் குறிக்கோளுடன்
இப்பயிற்சிப்பட்டறையை திட்டமிட்டோம்.
இது தொடர்பாக எமது குழுமத்தின் ஆமாச்சுவிடம்
தொடர்புகொண்டதன் மூலம் அவரது பூரணமான வழிகாட்டலின் கீழ் இரணடு நாள் பட்டறையை
திட்டமிட்டோம். இதனைத்தொடர்ந்து எமது தமிழ் குழுமத்தின் இலங்கை அன்பர்களான
சேதுராமன் அண்ணா மற்றும் மயுரன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பின் மூலம் இதற்கான
கருத்தாடலில் பலதடவைகள், சேதுராமன் அன்னாவினது உதவியைப்பெற்றேன்.
இந்நிகழ்வு தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்கள் சம்பந்தமாக FOSS.LK இனது வணக்.
மெத்தெவிகாரி ஹாமதுருவினது உதவியுடன் பூரனப்படுத்தினோம்.
மேலும், இந்நிகழ்வினது கருப்பொருளானது உண்மையில் எமது பகுதி மானவர்களிற்கு
மிகவும் புதுவிடயம், ஏனெனில் எமது பகுதியில் இனைய வசதி மிக மிகக் குறைவு
என்பது முதல் காரணம்.
ஆனாலும் இதனை FOSS promotion Blast ஆக நடாத்தவேண்டுமென ஆமாச்சுவிடமும்
கருத்தாடலின் போது கேட்டிருந்தேன், இருந்தபோதிலும் உள்மனதில் சிறு
பயமொன்ரிருந்தது (ஏனெனில் எமது சங்கத்தின் எனது தலைமையிலானை முதல் நிகழ்வு
மட்டுமல்லாது இது மாணவர் அமைப்பு என்பதால் பல வகையான ஆயத்தம்களிலும்
வசதிகளிலும் சற்று கலக்கம் வந்திடுமோ என ) ஆனால், அது எமது ஆசிரியர்
குழுமத்தின் (ஆமாச்சு, மயுரன், மெத்தெவிகாரி, மற்றும் குஞ்ஞணா ஆகியோரின்
லாவகமாண திறனால் எதிர்பார்த்ததிலும் பார்க்க வெற்றிகரமாக அமைந்திருந்தது.
அதன் வெற்றியானது உன்மையில் 100% என சொல்லலாம்.
இதனை வெற்றிகரமாக செயலாக்க உதவிய,
முதலில் கடல் கடந்து எமது அழைப்பை ஏற்று வருகை தந்த ஆமாச்சுக்கு எமது
சங்கத்தினது தலைவர் என்ற வகையில் சங்கத்தினது சார்பாக மிகவும் நண்றியைத்
தெரிவிக்கிறேன். உமது தமிழை நாம் ரசித்தோம்.
மற்றும் எம் நாட்டு மயுரனது உழைப்பினை எமது மானவர்கள் பப்பி லிணக்ஸ் இனை
மயுரன் லிணக்ஸ் என அழைக்குமளவிற்கு நன்ராக முதல் நாளிருந்தே உழைத்த
மயுரனுக்கும், எமது நிகழ்விற்கு வந்து எமது ஆசிரியர் குழுவிற்கு அதித
ஊக்கத்தையும் திறனையும் தலைமையும் வழங்கிய துறவி மெத்தவிகாரி அவர்களிற்கும்
மற்றும் குஞ்சனாவிற்கும் எமது அமைப்பின் சார்பாக மணமார்ந்த
நண்றியைத்தெரிவிக்கிறேன்.
மேலும் எமது நிகழ்வினை நடாத்திய குழுவின் சிறப்பொன்றைச்சொல்ல வேண்டும், அது
பிராமன தமிழன் ராமதாஸ், பௌத்த துறவி , மத நம்பிக்கையற்ற மயுரன், சிங்கள
குஞ்ஞனா, மற்றும் முஸ்லிம் நான். இதனைப்பலரும் பாராட்டினர்.
மேலும் ராமதாஸின் இலங்கை வருகைக்கு ஏனைய இதர உதவிகளை செய்த NRCFOSS, மற்றும்
அவரது இலங்கை உரவினருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
ஏனைய உதவிகள் புரிந்த எமது குழும அஙுகத்துக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் எமது
எதிர்கால நிகழ்வுகளிற்கு தாங்களது கணிவான ஒத்துளைப்பை தர வேண்டுமென
வேண்டியவனாக.
இதற்கு ஒத்துழைப்பை வழங்கிய குறிப்பாக எமது விஞ்ஞான பிரயோக விஞ்ஞான பீடத்தின்
பீடாதிபதிக்கும் ஏனையோருக்கும் அமைப்பின் சார்பாக நன்ரிகளை கூறி விடை
பெறுகிறேன்.
இவ்வண்ணம்,
Your FRiend